Posts

Showing posts with the label Atharva

ஆகாஷ் பஸ் கரன் எனக்கு தம்பி மாதிரி இதயம் முரளி திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மயில் கல் - அட்லி பாராட்டு

Image
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.  பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  இந்நிகழ்வினில்  ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது..,  இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்ப...

தணல்- விமர்சனம்

Image
கதை: பலி வாங்கும் நோக்கமுள்ள வில்லனை, போலீஸ் ஹீரோ டீல் செய்யும் கதை. ஹீரோ அதர்வா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். சக போலீஸ்காரர்களுடன் சிரிப்பும் ஜாலியுமாக உரையாடிக்கொண்டே தனது காதல் வாழ்க்கையை பகிர்கிறார் — முதல் 20 நிமிடங்கள் அதற்காக செல்கிறது. அந்த நேரத்தில் அவரது பெற்றோர், காதலி, இலக்குகள் ஆகியவை அனைத்தும் நமக்கு தெரிய வருகிறது. பிறகு ஆறு கான்ஸ்டபிள்கள் ஒன்றாக நடந்து செல்கிறார்கள். அப்போது டிரைனேஜில் இருந்து ஒருவன் எழுந்து ஓடுகிறான். அவர்களை துரத்திச் செல்லும் போலீஸ்காரர்கள் ஒரு ஸ்லம் ஏரியாவில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு நெட்வொர்க் கூட வேலை செய்யவில்லை. அடுத்தடுத்த நிமிடங்களில் ட்விஸ்ட், அதிர்ச்சி, ஆச்சர்யங்கள் தொடர்ந்து வருகின்றன. நடிப்பு: அதர்வா, இன்னொரு மாஸ்டர்பீஸ் பரிசாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எதிர் நாயகனாக வரும் அஸ்வின், கதையின் நாயகன் போலவே பளிச்சென நடித்துள்ளார். கான்ஸ்டபிள்களாக வரும் மற்ற நடிகர்கள் அனைவரும் அசத்தியுள்ளனர். “உண்மையை மட்டுமே பேசுவேன்” என்ற சர்பா எனும் இளைஞரின் எமோஷனல் காட்சி — பாராட்டத்தக்கது. தொழில்நுட்பம்: ஒளிப்பதிவு 🔥 — ‘தணல்’...