Posts

Showing posts with the label Tovino Thomas

பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

Image
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘ பள்ளிச்சட்டம்பி ‘படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து ‘பள்ளிச்சட்டம்பி’ மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’ பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்...

நரிவேட்டை -திரை விமர்சனம்

Image
அனுராஜ் மனோகர் இயக்கிய நரிவேட்டை படம், திரையுலகத்தில் அரசியல் மற்றும் சமூக மறுசிந்தனைகளை அழுத்தமாக பதிவு செய்கிறது. அபின் ஜோசப்பின் திரைக்கதை மற்றும் டொவினோ தாமஸின் நடிப்பு, இந்தத் திரைப்படத்தை சாதாரண சினிமாவிலிருந்து ஒரு முக்கியமான திரைப்பட அனுபவமாக உயர்த்துகின்றன. படத்தின் மையம்: புலம்பெயர் சமூகங்களை குறிவைத்து, அரசின்  ஆதரவுடன் நடைபெறும் காவல் துறையின்  வன்முறைகளைப் படம் பிரதிபலிக்கிறது. ஒரு காவல் துறையில்  இருந்த நாயகன், எப்படி எதிர்பாராதவிதமாக ஒரு மர்ம விசாரணையில் சிக்கிக்கொள்கிறான் என்பதை உள்வாங்கி, அது எப்படி ஒரு தனிப்பட்ட அனுபவமாகத் தொடங்கி, சமூகப் போராட்டமாக மாறுகிறது என்பதே படத்தின் கரு. இயக்கமும் படக்குழுவும்: அனுராஜ் மனோகர் தன் இயக்கத்தில் நுணுக்கமும் தெளிவும் பிணைத்துள்ளார். அரசியல் கருத்துக்களை நேரடியாக எடுத்துரைக்காமல், உணர்வுப்பூர்வமான காட்சிகளால் பேசுகிறார்.  ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைப் பிரசாரமாக எடுத்துரைப்பதற்கு மாறாக, அவர்களின் வலியைப் பார்வையாளர்கள் உணரும்படி, உணர்ச்சிகரமான காட்சிகள் மூலம் விவரிக்கிறது. இது பார்வையாளர்களை இயல்பாக ஈர...