Posts

Showing posts with the label Vikram Prabhu

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Image
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் முத்...

சிறை - திரைப்படம் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது எப்போது தெரியுமா?

Image
ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் L.K. அக்ஷய் குமாரின் அறிமுகப் படமாகும். மேலும், தமிழ் இயக்குநராக அறிமுகமான அவரது முந்தைய ‘டாணாக்காரன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு – தமிழ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிறை’...

“சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

Image
*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர் *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள *“சிறை”* படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் *லோகேஷ் கனகராஜ்* சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.  கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.  டாணாக்காரன் இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் *வெற்றிமாறனின்* இணை இயக்குநர் *சுரேஷ் ராஜகுமாரி* இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.  ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.  நடிகர் *விக்ரம் பிரபு* நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை *அனந்தா (Anantha )* நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் *SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார்* அ...

லவ் மேரேஜ் விமர்சனம்

Image
  லவ் மேரேஜ் ஒரு காமெடி-குடும்ப டிராமா, தெலுங்கு படமான அசோக வனமுலு அர்ஜுன கல்யாணம் படத்தின் ரீமேக். திருமணத்தை மையமாகக் கொண்டு, ஊரடங்கு சூழலில் மதுரையைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், கொங்கு வட்டாரப் பெண் வீட்டில் சிக்கிக்கொள்ளும் காமெடி களத்தை சுவாரஸ்யமாக முயற்சிக்கிறது. ஆனால், முழுமையாக ஈர்க்கவில்லை. பலங்கள்: கதைக்களம் : ஊரடங்கு சூழலில் இரு குடும்பங்களின் சந்திப்பு, காமெடிக்கு ஏற்ற அருமையான வாய்ப்பை அளிக்கிறது. திருமணம் தொடர்பான சமூகப் பிரச்னைகளை சீரியஸாகவும், காமெடியாகவும் கலந்து சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. நடிப்பு : விக்ரம் பிரபு திருமணக் கனவுடன் தவிக்கும் ராமச்சந்திரனாக பொருந்துகிறார். அறிமுக நாயகி சுஷ்மிதா பட், உணர்வுகளை உடல்மொழியில் வெளிப்படுத்தி ஈர்க்கிறார். மீனாட்சி தினேஷின் துறுதுறுப்பான நடிப்பு மற்றும் அருள்தாஸின் துணைப் பாத்திரம் தனித்து நிற்கின்றன. தொழில்நுட்பம் : மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு மற்றும் முரளியின் கலை இயக்கம், ஒரே வீட்டில் நடக்கும் கதையை சுவாரஸ்யமாக்குகின்றன. பரத் விக்ரமனின் எடிட்டிங் சிறப்பு. ஷான் ரோல்டனின் பின்னணி இசை காட்சிகளைத் தாங்கு...