Posts

Showing posts with the label Shanti rao

ஜோரா கைய தட்டுங்க – திரைவிமர்சனம்

Image
யோகி பாபு நடித்து வெளியான “ஜோரா கைய தட்டுங்க” ஒரு மேஜிக் மேனின் கதை. மேஜிக் சொல்லும்போது நம்ம மனசுக்குள்ளே ரொம்ப கியூட்டான, குழந்தைகள் ரசிக்கக் கூடிய காட்சிகள் வரும். ஆனா இந்தப் படம் அதைவிட வேற பாதையில் போகுது. 📖 கதை என்னனா? யோகி பாபு ஒரு மேஜிக் மேனாக வருகிறார். அவருடைய அப்பா ஒரு மேஜிகியன். ஒரு தவறான மேஜிக்கில் அவர் உயிரிழக்கிறார். ஆனா அவரது ஆன்மா வழிகாட்ட, யோகிபாபு மேஜிக் கற்று வளர்கிறார். வாய்ப்பு கிடைக்காமல் அலையும்  அவர், ஒரு பெண்ணின் உதவியால் மேஜிக்கில் முன்னேற முயற்சிக்கிறார். அதுவும் கைகூடவில்லை   இப்போது வேற பக்கம் ஒரு பக்கத்து வீட்டு ரவுடிகள் வம்பு செய்வது, யோகிபாபுவை காயப்படுத்துவது, கடைசியாக ஒரு கொடூரமான குற்றம் நடப்பது என கதை திசை மாறுகிறது  🎭 யாருக்கான படம்? மேஜிக் + யோகிபாபு என்றால் குழந்தைகள் ரசிக்கக்கூடிய படம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனா இந்தப் படம் அதற்கு முற்றிலும் விரோதம். கடுமையான காட்சிகள்,  ரவுடித் தனம்… இதெல்லாம் எதற்காக? 🎥 தொழில்நுட்பம்: ஒளிப்பதிவு நல்ல லொக்கேஷன்களில் நடக்குது, ஆனா கேமரா அங்கவே ஒட்டிக் கிடக்குது போல இர...