Posts

Showing posts with the label Makkal Thalaiva

மக்கள் தலைவா - விமர்சனம்

Image
தமிழ்நாட்டில் பலரும் எதிர்பாராத ஆட்சியமைந்ததை போல இந்தப்படத்திலும் பல எதிர்பாராத சம்பவங்களை அடுக்கியுள்ளனர் படத்தின் ஹீரோ ரவிமரியா அரசியலில் எதாவது சாதிக்க வேண்டும் என முயற்சிக்கிறார். அந்த முயற்சியின் விளைவால் மக்கள் மத்தியில் அவர் கவனம் பெறுகிறார். இதைக்கவனிக்கும் பெரும் பணக்காரரான ராதாரவி ரவிமரியாவோடு கை கோர்த்து ஆட்சியைப்பிடிக்கும் வேலையைச் செய்கிறார். தேர்தலில் ரவிமரியா கட்சி வென்று ஆட்சியைப் பிடித்ததா? என்பது படத்தின் மீதிக்கதை தனது மீட்டருக்கு ஏற்ற கேரக்டர் என்பதால் ரவிமரியா கச்சிதமாக நடித்துள்ளார். என்னவொன்று அவருக்கு எழுதப்பட்ட வசனங்கள் எல்லாம் ரொம்ப வீக்காக இருக்கிறது. ராதரவி, பேரரசு, கஞ்சா கருப்பு என நிறைய நட்சத்திரங்கள் படத்திலிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர் கார்த்திக் நாயர் இன்னும் நன்றாக விஷுவலை கொடுத்திருக்கலாம்..நிறைய ஷாட்ஸில் போகஸ் மிஸ்ஸாகியுள்ளது. பின்னணி இசையை பைஜு இசைத்துள்ளார். அவ்விசை எந்த உணர்வையும் நமக்குள் கடத்தவில்லை. பாடல்களுக்கு இசையமைத்த துளசிராமனும் பெரிதாக ஈர்க்கவில்லை காமராஜரை தோற்கடித்த மக்கள் மீது கோ...

ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழா

Image
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் தலைவா' திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- R சந்திரசேகரன் - T ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.  அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவி...