Posts

Showing posts with the label Thodarum Movie Review Tamil

தொடரும் - திரைப்பட விமர்சனம்

Image
கதைச் சுருக்கம் மோகன்லால் ஒரு சாதாரண டாக்ஸி ஓட்டுநராக, மனைவி ஷோபனா, கல்லூரி மகன், பள்ளி மகளுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்துகிறார். தனது பழைய அம்பாசிடர் காரை உயிராக நேசிக்கிறார். மகன் தவறுதலாக காரை எடுத்துச் செல்லும்போது கோபப்படும் அளவுக்கு காரின் மீது பற்று கொண்டவர். ஒருமுறை, மோகன்லாலின் குரு பாரதிராஜா இறந்த செய்தி கேட்டு சென்னை சென்று திரும்புகிறார். ஆனால், அவர் திரும்புவதற்குள் ஒர்க்ஷாப்பில் விடப்பட்டிருந்த அவரது டாக்ஸியில் கஞ்சா கடத்தல் வழக்கு பதியப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்படுகிறது.   திமிர் பிடித்த எஸ்ஐ பினு பப்பு காரை திருப்பித் தர மறுக்க, மோகன்லால் தினமும் காவல் நிலையம் செல்கிறார். இதற்கிடையில், மகனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன் அவருடன் பேசுவதில்லை. புதிய இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா காரை திருப்பி ஒப்படைக்க உத்தரவிடுகிறார். ஆனால், ஒரு திருமண விழாவுக்கு மோகன்லாலை டாக்ஸி ஓட்ட அழைத்துச் செல்லும் இன்ஸ்பெக்டரும் எஸ்ஐயும், அவரது காரின் டிக்கியில் மறைத்து வைத்திருந்த உடலை காட்டில் அப்புறப்படுத்த திட்டமிடுகின்றனர். இதை அறியும் மோகன்லால் அதிர்ச்சியடைகிறார். அதேநேரம்,...