Posts

Showing posts with the label Sweet heart movie review

ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தின் விமர்சனம்

Image
  ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் , அருணாச்சலேஸ்வரன், நடிப்பில் வெளியான படம் ' ஸ்வீட்ஹார்ட் '. சிறு வயதில் தனது பெற்றோர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக திருமணம், குடும்பம், குழந்தை இவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும்  ரியோ திருமணம், குழந்தைகள், குடும்பம் என ஏராளமான கனவுகளுடன் இருக்கும் கோபிகா ரமேஷ். இவ்விருவருக்கும் நடுவில் ரிலேஷன்ஷிப். அதைக் காதல் என்னும் கனவுகளுடன் ஏற்றுக்கொள்கிறார் , ஆனால் வாசுவுக்கு இது ஒரு ஜஸ்ட் லைக் தட் ரிலேஷன்ஷிப். இந்த வேண்டும் வேண்டாம் என்கிற விவாதத்தில் ஒருவருக்கொருவர் காதல் முறிந்து மோதலில் முடிகிறது. இருவரும் பிரேக் அப் என முடிவெடுத்து பிரிகிறார்கள். ஆனால் கர்ப்பம் என்கிற இடி வந்து விழ இருவரும் தவித்து போய் அடுத்தடுத்த சோதனைக் காலங்களை கடக்கத் துவங்குகிறார்கள். முடிவு என்ன என்பது மீதி கதை. இதற்கு முன்பு பார்த்த படங்களை விட இந்தப் படத்தில் இன்னும் ஸ்மார்ட் ஆகவும், இளமையாகவும் தெரிகிறார் ரியோ ராஜ். அவருடைய இறுக்கமான முகம், எதையும் கண்டுகொள்ளாத மனநிலை, அடுத்தவர்கள்...