Posts

Showing posts with the label Mugen rao

ஜின் - திரை விமர்சனம்

Image
கதைக்களம்: மலேசியாவில் மியூசிக் பேண்ட் நடத்தும் முகேன், காதல் தோல்வியால் தமிழகம் திரும்புகிறார். அங்கு ஜின் அடைக்கப்பட்ட பெட்டியைத் தொட, ₹5 லட்சம் பரிசு கிடைக்கிறது. அதை லக்கி என நினைத்து வீட்டில் வளர்க்கிறார். ஆனால், ஜின் அவரது குடும்பத்துக்கு துன்பம் தர, முகேன் அதை வெளியே எறிகிறார். பின்னர் ஜின் முழு உருவம் பெற்று நிகழும் சம்பவங்கள் கதையின் மீதி.  படத்தை பற்றிய அலசல் : ஜின் கிட்டதட்ட ஒரு குட்டி சாத்தான் கான்செப்ட், கண்டிப்பாக பந்தயம் அடிக்க வேண்டிய கான்செப்ட். ஆனால், அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அப்படி எடுத்துள்ளார்கள். ஜின் முகேன் வீட்டிற்கு வந்தவுடன் எத்தனை திரில், அது வீட்டில் அடிக்கும் லூட்டி என கொண்டு போய் இருந்திருக்கலாம், ஆனால், முகேன் காதல் காட்சிகளே முதல் பாதி முக்கவாசி வந்து பொறுமையை சோதிக்கிறது. பலம்:  ஜின் கான்செப்ட், விவேக்-மெர்வின் இசை. படத்தை தாங்குவது பாலசரவணன் தான், அவர் வரும் காட்சிகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. பலவீனம்:  முதல் பாதியில் பொறுமையை சோதிக்கும் காதல் காட்சிகள், செயற்கையான நடிப்பு (குறிப்பாக குழந்தை காட்சி), ஜின் உருவம் குழந்...