Posts

Showing posts with the label Ajmal

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'அக்யூஸ்ட்' படக்குழு

Image
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான “அக்யூஸ்ட்” திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையில் சிறப்பு Thanksgiving Meet ஒன்று நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பம்சங்கள்: தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில்: “இந்தப் படத்தின் வெற்றிக்கு நாயகனும் நண்பனுமான உதயா முக்கிய காரணம். அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இவரது முயற்சியே தொடர்ந்தும் வெற்றியை தரும்.” என்று பாராட்டினார். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் உரையில்: “படத்தின் ஒவ்வொரு கலைஞருக்கும் நன்றி. அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. ‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற வித்திட்ட முக்கிய காரணம் உதயா ...

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Image
‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கன்னட இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கிய இப்படத்தில் ஜான்விகா நாயகியாக அறிமுகமாகிறார். நரேன் பாலகுமார் இசையமைப்பில், மருதநாயகம் ஒளிப்பதிவு, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு, ஆனந்த் மணி கலை இயக்கம், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். விழாவில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம், உதயாவின் பங்களிப்பை பாராட்ட, இயக்குநர் கேயார், உதயாவின் திறமையையும் படத்தின் தரத்தையும் புகழ்ந்தார். இயக்குநர் பிரபு, உதயாவின் ஒத்துழைப்பையும், பஸ் சண்டைக்காட்சியின் தனித்தன்மையையும் எடுத்துரைத்தார். இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், பாடல்களின் வரவேற்புக்கு நன்றி கூறினார். நடிகர் உதயா பேசுகையில், "எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித...