Posts

Showing posts with the label Kingdom Movie review

கிங்டம் படத்தின் திரைவிமர்சனம்

Image
கிங்கடம் திரைவிமர்சனம் - சுருக்கமான பார்வைகதை: விஜய் தேவரகொண்டா நடித்த "கிங்கடம்" அண்ணன்-தம்பி செண்டிமெண்டையும், ஒரு அண்டர்கவர் ஆபரேஷனையும் மையமாகக் கொண்ட படம். நியாயமான கான்ஸ்டபிளாக வரும் விஜய், தனது தொலைந்த அண்ணனைத் தேடுவதுடன், இலங்கையில் ஒரு முக்கிய அண்டர்கவர் பணியையும் செய்கிறார். இந்த இரு பயணங்களில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே கதை. நடிப்பு: விஜய் தேவரகொண்டா ஆக்‌ஷன், எமோஷன் என புதிய கோணத்தில் மாஸ் காட்டியுள்ளார். சத்யதேவின் நடிப்பு சிறப்பு. பாக்யஸ்ரீ போர்ஸேவுக்கு குறைவான வாய்ப்பு. வில்லன் குழு தரமான தேர்வு.தொழில்நுட்பம்: அனிருத் பின்னணி இசையில் அசத்தியுள்ளார். கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமன்.டி.ஜானின் ஒளிப்பதிவு காட்சி விருந்து. படகு துரத்தல் காட்சி பிரமிக்க வைக்கிறது. பலம்: அண்ணன்-தம்பி உணர்வு, விஜய்யின் மாஸ் நடிப்பு, அனிருத்தின் இசை, பிரம்மாண்டமான காட்சிகள்.பலவீனம்: அண்டர்கவர் ஆபரேஷன், ஸ்மக்லிங் போன்றவை கதையை திசைமாற்றி சோர்வடையச் செய்கின்றன. படம் எங்கெங்கோ பயணிப்பது குறை.மொத்தத்தில்: உணர்வுபூர்வமான கதையும், ஆக்‌ஷனும் கலந்த படம். சில ஆச்சர்யங்கள் இருந்தாலும...