Posts

Showing posts with the label Anbe Diana

அன்பே டயானா - திரைவிமர்சனம்

Image
ஜமா கொடுத்த பாரி இளவழகன் கமா போட்டு தன் வெற்றியைத் தொடர்கிறாரா? மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் வாழும் நடுத்தரவர்க்கத்து இளைஞன் பாரி. அவரின் அம்மா ரோஜா மிகவும் சாதிப்பற்று கொண்டவர். அவர் தன் மகனுக்கு தன் சாதியிலே திருமணம் முடிக்க நினைக்கிறார். ஆனால் நம் ஹீரோ ஆங்கிலோ இண்டியன் பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலிக்கிறார். எட்டு வருடமாக தவமிருந்த காதலிலும் பிரச்சனை, காதலாலும் பிரச்சனை என கதை நீ…..ள்கிறது. முடிவில் ஹீரோ தன் காதலை கண்டினியூ செய்தாரா.. அம்மா ரோஜாவை கன்வின்ஸ் செய்தாரா? என்பதே கதை பாரி இளவழகன் சிறப்பாக நடித்துள்ளார். மிகவும் எதார்த்தமான நம்ம வீட்டுப்பையன் தோற்றம் அவருக்குப் பக்காபலம். நாயகி ரம்யா ரங்கநாதன் அச்சு அசல் ஆங்கிலோ இண்டியன் லுக்கில் அசரடிக்கிறார். பொண்ணுக்கு நடிப்பும் செம்மயா வருது. சேத்தன் எல்லா நடிகர்களையும் ஒவர்டேக் செய்து நடித்துள்ளார். ரோஜாவை திரையில் பார்த்து ரொம்ப நாட்களாகிவிட்டது. பின்னியிருக்கிறார். பரிதாபங்கள் கோபியின் அந்த மாடுலேசன் ஆரம்பத்தில் பெரிதாக வொர்க் ஆகாவிட்டாலும் போகப்போக செட்டாகிவிடுகிறது. க்ளை...