Posts

Showing posts with the label Elven Movie Review Tamil

லெவன் – திரை விமர்சனம்

Image
கதை சுருக்கம்: நவீன் ஒரு நேர்மையான, திறமையானபோலீஸ் அதிகாரி. எந்தவொரு வழக்கையும் சிறப்பாகக் கையாள தெரிந்தவர். இந்த நேரத்தில் சிட்டியில் தொடர்ச்சியாக சில கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறையும், அந்த உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடைக்கின்றன. இந்த வழக்கை முதலில் போலீஸ் அதிகாரி ஷாஷாங் விசாரிக்கிறார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலைகள் தொடர்ந்தே இருக்கின்றன. அதற்குள் ஒரு விபத்தில் ஷாஷாங் சிக்கிக் கொள்கிறார். இதன் பிறகு இந்த வழக்கு நவீனிடம் வந்துசேருகிறது. நவீனுடன் சப் இன்ஸ்பெக்டர் திலீபனும் சேர்கிறார். நவீன் தனது அனுபவத்துடன் விசாரணையை ஆரம்பிக்கிறார். கொலை வழக்கு படிப்படியாக ஒரு பெரிய மர்மத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. இதையெல்லாம் யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? அந்த மர்மம் என்ன? என்பதே படத்தின் முக்கியக் கேள்வியாகிறது. சிறப்பு : நவீன் தனது கதாபாத்திரமான அரவிந்தனாக  வாழ்ந்துள்ளார் . உடல் மொழி, பார்வை, வசனம் என அனைத்திலும் நன்கு பொருந்தியுள்ளார். ஆரம்ப சண்டை காட்சிகளே கதையை வேகமாக நகர்த்துகிறது. ஷாஷாங், திலீபன் ஆகியோர் கதைக்கு வலுவான தூண்களாக இருந்துள்ளனர். ந...