Posts

Showing posts with the label Sharwanand

பைக்கர் - விமர்சனம்

Image
ப்ளாஸ்பேக் 1994-ல் நடக்கிறது.) பெரும் பைக்ரேஸ் சாம்பியனான ராஜசேகர் தன் மகன் சர்வானந்திடம் இருக்கும் ரேஸ் திறமையை கண்டெடுத்து வளர்த்தெடுக்கிறார். வேறு எதிலும் கவனம் செல்ல விடாமல் அவரை கண்டிப்புடன் வளர்க்கிறார் ராஜசேகர். ஆனால் சர்வானந்த் திறமையான ரேஸராக இருந்தாலும் ஒருபுறம் மாளவிகா நாயரோடு காதலும் கொள்கிறார். முக்கியமான பைக்ரேஸ் வெளிநாட்டில் நடக்கும் போது ராஜசேகருக்கு தெரியாமல் சர்வானந்த் தன் காதல் மனைவிக்காக வந்துவிடுகிறார். மேலும் சர்வானந்த் திருமணம் முடித்ததும் ராஜசேகருக்குத் தெரியாது. இடி விழுந்தாற்போல் நொறுங்கி விடுகிறார் ராஜசேகர். சர்வானந்த் அதன்பின் வேறு தொழிலில் கவனம் செலுத்துகிறார். ஒரு கட்டத்தில் தன் தந்தையின் அன்பைப் பெறவும், தந்தையின் கனவை நிறைவேற்றவும் மீண்டும் ரேஸராக களம் காண்கிறார் சர்வானந்த். களத்தில் எப்படி அவர் வெல்கிறார் என்பதே மீதிக்கதை பைக் ரேஸர் ரோலுக்காக தன் உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ளார் சர்வானந்த். அவரின் பேருழைப்பு படத்தில் பக்காவாக தெரிகிறது. எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார் சர்வானந்த். ராஜசேகர் மற்றொரு ஹீரோவே தான். பேரன் வருகைக்குப் பிறக...

ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் பட பத்திரிகையாளர் சந்திப்பு

Image
முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  இந்நிகழ்வினில்  மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது..,  இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற...