Posts

Showing posts with the label Lavanya Tripati

தணல்- விமர்சனம்

Image
கதை: பலி வாங்கும் நோக்கமுள்ள வில்லனை, போலீஸ் ஹீரோ டீல் செய்யும் கதை. ஹீரோ அதர்வா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். சக போலீஸ்காரர்களுடன் சிரிப்பும் ஜாலியுமாக உரையாடிக்கொண்டே தனது காதல் வாழ்க்கையை பகிர்கிறார் — முதல் 20 நிமிடங்கள் அதற்காக செல்கிறது. அந்த நேரத்தில் அவரது பெற்றோர், காதலி, இலக்குகள் ஆகியவை அனைத்தும் நமக்கு தெரிய வருகிறது. பிறகு ஆறு கான்ஸ்டபிள்கள் ஒன்றாக நடந்து செல்கிறார்கள். அப்போது டிரைனேஜில் இருந்து ஒருவன் எழுந்து ஓடுகிறான். அவர்களை துரத்திச் செல்லும் போலீஸ்காரர்கள் ஒரு ஸ்லம் ஏரியாவில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு நெட்வொர்க் கூட வேலை செய்யவில்லை. அடுத்தடுத்த நிமிடங்களில் ட்விஸ்ட், அதிர்ச்சி, ஆச்சர்யங்கள் தொடர்ந்து வருகின்றன. நடிப்பு: அதர்வா, இன்னொரு மாஸ்டர்பீஸ் பரிசாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எதிர் நாயகனாக வரும் அஸ்வின், கதையின் நாயகன் போலவே பளிச்சென நடித்துள்ளார். கான்ஸ்டபிள்களாக வரும் மற்ற நடிகர்கள் அனைவரும் அசத்தியுள்ளனர். “உண்மையை மட்டுமே பேசுவேன்” என்ற சர்பா எனும் இளைஞரின் எமோஷனல் காட்சி — பாராட்டத்தக்கது. தொழில்நுட்பம்: ஒளிப்பதிவு 🔥 — ‘தணல்’...