Posts

Showing posts with the label Rukmini Vasanth

Toxic படத்திலிருந்து - ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Image
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக  திரையில் தோன்றுகிறார். இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது,  முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற  ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது. முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca) ,ஆகியோரின் கண்கவர் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மெலிசாவாக ருக்மிணி...

மதராசி – திரைப்பட விமர்சனம்

Image
 இயக்கம்: A.R. Murugadoss | நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் கதை: சென்னையில் நடக்கும் action thriller. அப்பாவியான ஒரு இளைஞன் சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக களமிறங்கி, ஒரு பெரிய mafia-வுடன் நேருக்கு நேர் மோதும் கதை. Revenge angle + social message இரண்டையும் சேர்த்து Murugadoss தனது trademark style-ல் கட்டியுள்ளார். நடிப்பு: சிவகார்த்திகேயன் இப்போதுவரை இல்லாத அளவுக்கு serious, rugged avatar-இல் காட்சியளிக்கிறார். Heroism scenes-ல் அவரது screen presence மிகச் சிறப்பாக வேலை செய்கிறது. ருக்மிணி வசந்த் தனது கதாபாத்திரத்தில் freshness-ஐ கொண்டு வந்துள்ளார். Villain characterization மிதமாக இருந்தாலும், சில intense scenes-ல் வேலை செய்கிறது. தொழில்நுட்பம்: Murugadoss படங்களுக்கு உரிய பளபளப்பான stunt choreography, fast-paced screenplay ஆகியவை கவர்ந்துவிடுகின்றன. Anirudh’s background score படத்தை தூக்கிச் செல்கிறது. Cinematography cityscape-ஐ raw & stylish-ஆ காட்டுகிறது. வலிமைகள்: Sivakarthikeyan’s transformation, stylish action blocks, engaging screenplay. பலவீனங்க...

ஏஸ் - திரை விமர்சனம்

Image
ஏஸ் படம் இயக்குநர் அருமுககுமார் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்திருக்கும் திரில்லர் படம். இது முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி மலேசியா வருவதுடன் மர்மம் உருவாகிறது. பின்னர் அவர் வங்கிக்கொள்ளைச் சம்பவத்தில் சிக்கி விடுகிறார். இதைத் தொடர்ந்து கும்பல்கள், போலீசார் மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதையாக படம் நகர்கிறது. படத்தின் முதல் பாதி கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வேலைக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் சில நேரம் கதை மந்தமாகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் சுறுசுறுப்பாக காட்சிகள் மற்றும் திருப்பங்களுடன் நகர்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு இரண்டாம் பாதியில் சிறக்கிறது. யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது. கதாநாயகி ருக்மிணி வசந்துக்கு பெரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அழகி சிலை போல்! பாடல்கள் நினைவில் நின்று மனதை உருகவைக்கிறது,பின்னணி இசை சில முக்கியமான காட்சிகளில் நல்லா இருக்கிறது. ஒளிப்பதிவும் சண்டைக் காட்சிகளும் சில இடங்களில் பாராட்டப்படத்தக்கவை. முடிவில், படம் முழுக்க சுவாரசியம...

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Image
மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்,  இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘ஏஸ்' ( ACE).  வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில் … உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.  எடிட்டர் பென்னி ஆலிவர் பேசியதாவது… என்னை நம்பி இத்தனை பெரிய புராஜக்டை தந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு என் நன்றி. எனக்கு தேவையான எ...