கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!



போஸ் வெங்கட், கானா உலகநாதன், மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் “ஐயம்”.
இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்திற்காக நம் நாட்டை நாடி வரும் ஒரு குடும்பம் இங்கு எதிர்கொள்ளும் அநீதியை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது.

செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில், ந. வசந்த் இயக்குகிறார்.

படத்தில் பாலாஜி மற்றும் ரெய்னா கரட் கதாநாயகன் – நாயகியாக அறிமுகமாகின்றனர்.
மேலும் போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் தீபா சங்கர், KPY வினோத், மிப்பு, ரஞ்சன், விஜய் கணேஷ், கிரேன் மனோகர், யாசர், சுப்ரமணி, DNA விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

🎥 தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – கமலக்கண்ணன்

இசை – கார்த்திக்

பாடல்கள் – கானா உலகநாதன், லிகரன், ந. வசந்த்

படத்தொகுப்பு – சயான்

சண்டை அமைப்பு – நாக் அவுட் நந்தா

கலை – வேலு

மக்கள் தொடர்பு – வெங்கட்

தயாரிப்பு மேற்பார்வை – குமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ந. வசந்த்

Comments

Thandora Talkies

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்